உன்னால தாண்டி என் மனசு உடைஞ்சு போனது
என்னையும் தாண்டி ஒரு கைக்கு கவிதை தோணுது
உன்னால தாண்டி என் மனசு உடைஞ்சு போனது
என்னையும் தாண்டி ஒரு கைக்கு கவிதை தோணுது
என் கண்ணுல உன்ன நன் தேட
என் நெஞ்ச நீ துண்டாக்கி போக
சொல்லாம எங்கடி போன
எங்கடி எங்கடி போன
உன்னால தன்னால பாட
நான் மப்புல மறந்து ஆட
என்னையே மறந்து பாட
எங்கடி பறந்து போன
அடிஜே அடிஜே உட்சத்துல உன்ன வைச்சுருந்தன்
அடிஜே அடிஜே சாமியா உன்ன நான் நினைச்சுருந்தன்
இப்போ ஏங்குறன் உன்னால தா
வாடுறன் தன்னால தா
தேடுறன் கண்ணால தா
அடி எல்லாமே உன்னால தா
நான் தெருவில் நடக்க
இப்போ தனியா தவிக்க
உன்ன நினைச்சு உருக
என் கண்ணீரை வடிக்க
உன்ன எங்கன்னு தேடுவன்
அந்த சாமிய கேக்கிறேன்
சொர்க்க வழிய தேடுறன்
ஒண்ணா இனைய பார்க்கிறன்
உன்னால தாண்டி என் மனசு உடைஞ்சு போனது
என்னையும் தாண்டி ஒரு கைக்கு கவிதை தோணுது
உன்னால தாண்டி என் மனசு உடைஞ்சு
மனசு உடைஞ்சு
என்னையும் தாண்டி